அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்குடுமித் தலைய மன்றநெடுமலை நாடன் ஊர்ந்த மாவே.