புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்பொன்படு மணியில் பொற்பத் தோன்றும்மெல்லம் புலம்பன் வந்தெனநல்லன வாயின தோழியென் கண்ணே.