நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கிமீனுநுண் குருகுஇளங் கானல் அல்கும்கடல்அணிந் தன்றுஅவர் ஊரேகடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே.