வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைபதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவிதெள்கழிப் பரக்கும் துரைவன்எனக்கோ காதலன் அனைக்கோ வேறே.