அன்னை வாழிவேண் டன்னை நெய்தல்நீர்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்எந்தோள் துறந்த காலை எவன்கொல்பன்னாள் வரும்அவன் அளித்த போழ்தே.