புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழைமணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்யாணர் ஊரன் மகளிவள்பாணர் நரம்பினும் இன்கிள வியளே.