புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோநலத்தகு மகளிர்க்குத் தோள்துணை யாகித்தலைப்பெயல் செம்புனல் ஆடித்தவநனி சிவந்தன மகிழ்நநின் கண்ணே.