அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்பேரூர் அலர்எழ நீரலைக் கலங்கிநின்னொடு தண்புணல் ஆடுதும்எம்மோடு சென்மோ செல்லல்நின் மனையே.