பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்அலர்தொடங் கின்றால் ஊரே மலரதொன்னிலை மருதத்துப் பெருந்துறைநின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே.