மடவள் அம்மநீ இனிக்கொண்டோ ளேதன்னொடு நிகரா என்னொடு நிகரிப்பெருநலம் தருக்கும் என்ப விரிமலர்த்தாதுண் வண்டினும் பலரேஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே.