அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇநலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோ ர்ஒருவரும் இருவரும் அல்லர்பலரே தெய்யஎம் மறையா தீமே.