இந்திர விழவின் பூவின் அன்னபுந்தலைப் பேடை வரிநிழல் அகவும்இவ்வூர் மங்கையர்த் தொகுத்துஇனிஎவ்வூர் நின்றன்று மகிழ்நநின் தேரே.