அம்ம வாழி தோழி நம்மூர்ப்பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்நிறத்தினும் நிழற்றுதல் மன்னேஇனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே.