அம்ம வாழி தோழி மகிழ்நன்கடனன்று என்னும் கொல்லோநம்மூர் முடமுதிர் மருதத்துப் பெருந்துறைஉடனாடு ஆயமோடு உற்ற சூளே.