ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்பூக்கஞல் ஊரனை யுள்ளிப்பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே.