வாழி ஆதன் வாழி அவினிஅரசுமுறை செய்க களவில் லாகுகஎனவேட் டோ ளே யாயே யாமேஅலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்புக்கஞல் ஊரன் சுளீவண்வாய்ப்ப தாக எனவேட்டோ மே.