வாழி ஆதன் வாழி அவினிபால்பல ஊறுக பகடுபல சிறக்கஎனவேட் டோ ளே யாயே யாமேவித்திய உழவர் நெல்லோடு பெயரும்பூக்கஞு லூரன் தன்மனைவாழ்க்கை பொலிக என்வேட் டேமே.