நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்மறவனை எவ்வுயிரும் அஞ்சும் இம்மூன்றும்திறவதில் தீர்ந்த பொருள்.