நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்நன்னுதல் நாறும் முல்லை மலரநின்னே போல மாமருண்டு நோக்கநின்னே உள்ளி வந்தனென்ந்ன்னுதல் அரிவை காரினும் விரைந்தே.