கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்பபருவம் செய்தன பைங்கொடி முல்லைபல்லான் கோவலர் படலைக் கூட்டும்அன்புஇல் மாலையும் உடைத்தோவன்புறை பாண அவர்சென்ற நாடே.