அரசுபகை தணிய முரசுபடச் சினை இஆர்குரல் எழிலி கார்தொடங் கின்றேஅளியவோ அளிய தாமேஎ ஒளிபசந்துமின்னிழை ஞெகிழச் சாஅய்த்தொன்னலம் இழந்த என் தடமெல் தோளே.