முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடுபணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்துதிண்ணிதின் மாண்டன்று தேரேஒள்நுதல் காண்குவம் வேந்துவினை முடினே.