நனிசேத்து என்னாது நல்தேர் ஏறிச்சென்றுஇலங்கு நிலவின் இளம்பிறை போலக்காண்குவம் தில்அவள் கவின்பெறு சுடர்நுதல்விண்ணுயர் அரண்பல வெளவியமண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே.