கார்கலந் தன்றால் புறவே பலவுடன்நேர்பரந் தனவால் புனமே ஏர்கலந்துதாதார் பிரசம் மொய்ப்பப்போதார் கூந்தல் முயங்கினள் எம்மே.