பாணர் முல்லை பாடச் சுடரிழைவணுதல் அரிவை முல்லை மலையஇனிதிருந் தனனே நெடுந்தகைதுனிதீர கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே.