புதல்வற் கவைஇய தாய்புற முயங்கிநசையினன் வதிந்த கிடக்கை பாணர்நரம்புளர் முரற்கை போலஇனிதால் அம்ம பண்புமா ருடைத்தே.