மறியிடைப் படுத்த மான்பிணை போலப்புதல்வன் நடுவண னாக நன்றும்இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றிநீல்நிற வியலகம் கவைஇயஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே.