தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின்இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரைஇனக்களிறு வழங்கும் சோலைவயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து செலவே.