நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானைஇயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்சென்றனள் மன்றஎன் மகளேபந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே.