வளமலர் ததிந்த வண்டுபடு நறும்பொழில்முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்குறிநீ செய்தனை என்ப அலரேகுரவ நீள்சினை உறையும்பருவ மாக்குயில் கௌவையில் பெரிதே.