சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்கொலைவல் எயினர் தங்கைநின் முலையசுணங்கென நினைதி நீயேஅணங்கென நினையும்என் அணங்குறு நெஞ்சே.