பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச்சிறுகண் யானை உறுபகை நினையாதுயாக்குவந் தனையோ பூந்தார் மார்பஅருள்புரி நெஞ்சம் உய்த்தரஇருள்பொர நின்ற இரவி னானே.