உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்யானை பிணித்த பொன்புனை கயிற்றின்ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடைஉள்ளம் வாங்கத் தந்தநின் குணனே.