முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூமுழங்கல் அசைவளி எடுப்ப வானத்துஉருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்கவலை அருஞ்சுரம் போயினர்தவலில் அருநோய் தலைதந் தோரே.