களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராதுபசிதின வருத்தம் பைதறு குன்றத்துச்சுடர்தொடிக் குறுமகள் இனையஎனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே.