சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்னநலம்பெறு கையின்என் கண்புதைத் தோயேபாயல் இந்துணை யாகிய பணைத்தோள்தோகை மாட்சிய மடந்தைநீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே.