மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத்தண்மழை தழீஇய மாமலை நாடநின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்துநன்மனை அருங்கடி அயரஎம்நலம் சிறப்பயாம் இனிப்பெற் றோளே.