நன்றே செய்த உதவி நன்றுதெரிந்துயாம் எவன் செய்குவம் நெஞ்சேமெல்லியல் கொடிச்சி காப்பப்பல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே.