குன்றக் குறவன் ஆரம் அறுத்தெனநறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும்வண்ட்மிர் சுடர்நுதல் குறுமகள்கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே.