அறியோம் அல்லேம் அறிந்தனம் மாதோபொறிவரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்சாந்தம் நாறும் நறியோள்கூந்தல் நாறும்நின் மார்பே தெய்யோ.