அம்ம வாழி தோழி பைஞ்சுனைப்பாசடை நிவந்த பனிமலர்க் குவளைஉள்ளகங் கமழும் கூந்தல் மெல்லியல்ஏர்திகழ் ஒண்ணுதல் பசத்தல்ஓரார் கொல்நம் காத லோரே.