சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்இருங்கள் விடரளை வீழ்ந்தென வெற்பில்பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன்பேரமர் மழைக்கண் கழிலத்தன்சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்.