நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைந்தோள்பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்குப்பை வெண்மணல் குரவை நிறூஉந்துறைகெழு கொண்கன் நல்கிஉறைவுஇனிது அம்மஇவ் அழுங்கள் ஊரே.