இரவி னானும் இந்துயில் அறியாதுஅரவுறு துயரம் எய்துப தொண்டித்தண்நறு நெய்தல் நாறும்பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே.