அம்ம வாழி தோழி நலனேஇன்ன தாகுதல் கொடிதே புன்னையணிமலர் துறைதொறும் வரிக்கும்மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.