பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்பொய்கை ஊரன் மகளிவள்பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே.