கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து அசைஇநெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்புனல்முற் றூரன் பகலும்படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே.