உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோயாரவள் மகிழ்ந தானே தேரொடுதளர்நடைப் பதல்வனை யுள்ளிநின்வளவமனை வருதலும் வெளவி யோனே.