பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்வாளை நாளிரை பெறூஉம் ஊரஎம்நலம் தொலைவ தாயினும்துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே.