நறுவடி மாஅத்து விளைந்துகு தீப்பழம்நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்கைவண்மத்தி கழாஅர் அன்னநல்லோர் நல்லோர் நாடிவதுவை அயர விரும்புதி நீயே.